பிரமிக்கத்தக்க ஆபிரகாமின் அர்ப்பணிப்பு
உங்களசிந்தனைக்கு:
பிரமிக்கத்தக்க ஆபிரகாமின் அர்ப்பணிப்ப.ஆதி 12:1
1.ஆண்டவருக்காக தேசத்தை விட்டான் ஆதி 12:1
2.ஆண்டவருக்காக இனத்தை விட்டான். ஆதி 12:1
3ஆண்டவருக்காக தகப்பன் வீட்டை விட்டு பிரிந்தான்.ஆதி 12:1
4 தேவ சித்தம் செய்ய லோத்தை வீட்டு பிரிந்தான்.ஆதி 13:5-18
5 தேவனுடைய சொல்லுக்கு கீழ்படிந்து தன் முதல் மகன் இஸ்மவேலை பிரிந்தான்ஆதி 21:12-14
6. ஆகாரை பிரிந்தான்.
7.இறுதியில் ஈசாக்கை பலியிட அர்பணித்தான்.
நம்முடைய விசுவாசத்தின் தகப்பன் என்று அழைப்பதற்கு முழு தகுதியும் பெற்றவன் ஆபிரகாம்.
இன்றைக்கு ஆவிக்குரிய தகப்பன் என்று அழைப்பதற்கான தகுதியை பெற்றுக்கொள்ள ஆபிரகாமின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய பாடமாக அமைகிறது.
ஆவிக்குரிய தகப்பன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு மிகப்பெரிய தியாகம், அர்ப்பணிப்பு, அவசியம் தேவை.
.
தகப்பன் என்கிற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தமுள்ள பாசமுள்ள உறவு.
அதை தகுதியோடு அழைக்க, அழைக்கப்பட முயற்சிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே;
என்கிற பவுலின் கூக்குரல் இன்றும் சபையில் ஒலித்துகொண்டே இருக்கிறது
1 கொரிந்தியர் 4:15