Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

When God wants to judge a nation, He sends them inferior leaders
Just for your thoughts.
*
When God wants to judge a nation, He
sends them inferior leaders (Isa. 3:1-8); *but when He wants to bless them, He sends them men like E(Ezra 7:1-5).
W Wiersbe
ஒரு தேசத்தை தேவன் நீதித்தீர்ப்புக்காகத் தண்டிக்க விரும்பும்போது, அவர் அவர்களுக்கு தகுதியற்ற தலைவர்களை அனுப்புகிறார் (Book of Isaiah 3:1–8).
ஆனால் ஒரு தேசத்தை ஆசீர்வதிக்க விரும்பும்போது, எஸ்ரா போன்ற மனிதர்களை அவர் எழுப்புகிறார்.
இன்றைக்கு சபையின் அவசிய தேவை சமநிலையோடு விருப்பு வெறுப்பு இன்று நிதானமாய் பகுத்துப் பேசும் வேத போதகர்களே தேவை.


விசுவாசிகள் சபைகளை கடந்து தமிழகத்தில் உண்மையான ஒரு எழுப்பதல் மலர சிறந்த போதகர்கள் எழும்ப தேவனை நோக்கி மன்றாட அழைக்கப்பட்டிருக்கிறார்கள்‌‌.